அனைவர்க்கும் வணக்கம் இது என்னுடிய முதல் பதிப்பு
Kavithai Priyan
வியாழன், 30 ஜூலை, 2015
தோல்வி
தோல்வி
தோல்விக்காக ஒரு பரிசு,
தோல்வியில் ஒரு சந்தோசம்,
தோல்வியில் ஒரு புரிதல்,
தோல்விக்காக ஒரு அரவணைப்பு
தோல்விக்காக ஒரு முத்தம்,
தோல்விக்காக ஒரு பெருமை,
தோல்வியில் ஒரு வெட்கம்,
தோல்வியில் ஒரு கர்வம்,
தோல்வியில் ஒரு ஊடல்,
தோல்வியில் ஒரு ரசனை,
தோல்வியில் ஒரு பெண்மை,
காதலியிடம் சண்டையிடும்போது
இதற்காக எத்தனை முறை வேண்டுமானால்
தோற்றுகொண்டே இருப்பேன்...
நண்பர்களே இது என்னுடைய முதல் கவிதை பதிவு தவறு இருந்தால் மன்னிக்கவும், இதுவரையில் என்னுடைய நாட்குறிப்பில் மட்டுமே எழுதி வந்த நான் முதல் முறை பதிகிறேன்.
நட்புடன்,
பாஸ்கர்...
தோல்விக்காக ஒரு பரிசு,
தோல்வியில் ஒரு சந்தோசம்,
தோல்வியில் ஒரு புரிதல்,
தோல்விக்காக ஒரு அரவணைப்பு
தோல்விக்காக ஒரு முத்தம்,
தோல்விக்காக ஒரு பெருமை,
தோல்வியில் ஒரு வெட்கம்,
தோல்வியில் ஒரு கர்வம்,
தோல்வியில் ஒரு ஊடல்,
தோல்வியில் ஒரு ரசனை,
தோல்வியில் ஒரு பெண்மை,
காதலியிடம் சண்டையிடும்போது
இதற்காக எத்தனை முறை வேண்டுமானால்
தோற்றுகொண்டே இருப்பேன்...
நண்பர்களே இது என்னுடைய முதல் கவிதை பதிவு தவறு இருந்தால் மன்னிக்கவும், இதுவரையில் என்னுடைய நாட்குறிப்பில் மட்டுமே எழுதி வந்த நான் முதல் முறை பதிகிறேன்.
நட்புடன்,
பாஸ்கர்...
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)